விஜய் – சிம்ரன் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படம் அள்ளிய வசூல்.? எவ்வளவு கோடி தெரியுமா..

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இப்பொழுது இவர் பெரிதும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து அசத்துகிறார் படங்களும் பெரிதும் வசூல் வேட்டை காணுகின்றன அந்த வகையில் விஜய் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படன் 2௦௦ கோடிக்கு மேல் வசூல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தளபதி விஜய் முதல்முறையாக நெல்சன் உடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது இது இப்படியிருக்க ஆரம்ப காலகட்டத்தில் விஜய் பெரிதும் காதல் சம்பந்தப்பட்ட..

திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு பெண் ரசிகர் பட்டாளத்தை அதிகம் உருவாகி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக விஜய் க்கு அதிகம் பெண் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்து திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம்.

இந்த படம் 1999ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படத்தை தனக்கே உரிய பாணியில் எழில் இயக்கியிருந்தார். விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் – சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் அப்பொழுது வெளியாகிக் எவ்வளவு வசூலை அள்ளியது என்பது குறித்து தகவல் தெரிவிக்கின்றன. 1999 ஆம் ஆண்டிலேயே இந்த திரைப்படம் 18 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 கோடி அப்போது மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை என்பது குறிப்பிடத்தக்கது.