லாபம் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் வெளியான புகைப்படம்!! விஜய் சேதுபதியின் கெட்டப் இதுதான்…

vijay-sethupathi-shruti-haasan-laabam
vijay-sethupathi-shruti-haasan-laabam

vijay sethupathy labham movie shooting spot photo leaked: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது 7சி என்டர்டெய்மெண்ட் தயாரிப்பில் லாபம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து சுருதிஹாசன், சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் மற்றும் சில பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு நடித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ  அந்த புகைப்படம்.

labham 1
labham 1
labham
labham
labham3
labham3