vijay sethupathy joined nithiya menon: தமிழ் திரை உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப அப்படியே மாறுவார் யார் என்றால் நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை நித்யா மேனனும் தான்.
இவர்கள் 2 பேரும் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக அப்படியே நடித்து கொடுப்பார்கள் அந்த அளவிற்கு இவர்கள் 2 பேரும் அவ்வளவு அற்புதமாக நடிப்பவர்கள்.
இவர்கள் 2 பேரும் இணைந்து நடித்து வரும் படம் தான் 19(1)(a) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படம் மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ் ரசிகர்கள் விஜய் சேதுபதி நடிப்பதால் அதிகம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் ரம்யா நம்பீசனும் இருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.