பிரபல நடிகரை புரட்டி எடுக்கப்போகும் நடிகர் விஜய் சேதுபதி..! 15 கோடின்னா சும்மாவா..?

vijaysethupathi

பொதுவாக  சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் சரி நடிகைகளும் சரி ஏதேனும் ஒன்றை குறிக்கோளாக வைத்து சாதிக்க வேண்டும் என்று அயராது போராடுவார்கள் ஆனால் அதற்கு மாறாக எந்தப் பாதை கொடுத்தாலும் சரி அதில் சிறப்பாக பயணித்து காட்டுபவர் தான் விஜய் சேதுபதி.

அந்த வகையில் இவர் செல்லும் பாதை எல்லாமே புகழும் பெயரும் உண்டாகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக நடிகர் விஜய்சேதுபதி சாதாரணமாக சினிமாவில் நுழையவில்லை அவர் சினிமாவில் நுழைவதற்கு படாதபாடுபட்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்.

அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமீபகாலமாக குணசித்திர வேடங்களாக இருந்தாலும் பரவாயில்லை என நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் நடித்தால் நான் ஹீரோதான் என்ற எண்ணமில்லாமல் வில்லனாகவும் களம் இறங்க தயாராகி விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் விஜய்க்கு பெயர் வந்ததோ இல்லையோ விஜய்சேதுபதிக்கு ஏகப்பட்ட பெயர் மற்றும் ரசிகர்கள் உருவாக்கிவிட்டார்கள்.

இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அருகே இருக்கும் ஒரு திரைப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக 15 கோடி வரை விஜய் சேதுபதிக்கு சம்பளம் பேசி உள்ளார்களாம்.

balakirushna
balakirushna

பொதுவாக ஒரு நடிகர் கிண்டலுக்கும் கேலிக்கும் அதிகம் உள்ளனர் என்றால் அது நமது பாலகிருஷ்ணா தான்.  ஏனெனில் சமீபத்தில் ஏ ஆர் ரகுமானை பற்றி கூட பேசி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர் அப்படிப்பட்ட நடிகர் திரைப்படத்தில்  விஜய் சேதுபதி எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.