வெற்றியை கொடுக்க கொடுக்க சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் விஜய் சேதுபதி.? இருந்தும் என்ன பயன் பிரமாண்டா படத்தை மிஸ் பண்ணிடாரே..

vijay-sethupathy-
vijay-sethupathy-

தமிழ் சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு டாப் ஹீரோவும் இளம் தலைமுறையினருக்கு ஒரு புதிய பாடத்தை கற்று வருகின்றனர். உண்மையில் சொல்ல போனால் அஜித் படங்களில் நடித்தாலும் ஆடிஷன், இசை வெளியீட்டு விழா போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை அது  அவருடைய ஸ்டைல்.

நடிகர் விஜய் தனது படத்தையும் தாண்டி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரசிகர்களை கவர்ந்து இழுப்பது. விஜய் சேதுபதி சினிமா உலகில் ஹீரோ –  வில்லனாக மாறி மாறி நடித்து இளம் நடிகர்களுக்கு நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறார் திறமை இருந்தால் போதும் அடுத்த லெவலுக்கு செல்ல முடியும் என்பதை விளக்குகிறார்.

நடிகர் விஜய் சேதுபதியும் தொடர்ந்து ஹீரோ – வில்லனாக நடித்திருக்கிறார் அதற்கேற்றார்போல சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி அசத்துகிறார். ஹீரோவாக காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார் வில்லனாக விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்கள் வருகின்ற ஏப்ரல் 28 ம் தேதி கோலாகலமாக வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து பல்வேறு படங்களிலும் கமிட்டாகி வருகிறார் விஜய் சேதுபதி. அப்படி பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தெலுங்கு சினிமாவில் முதல்முறையாக ராம்சரணுடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபத)தி வில்லனாக நடிக்க முதலில் அணுகி உள்ளது ஆனால் அவரது படத்தின் கதையை கேட்டுவிட்டு சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார்.

ஆனால் தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டை கணிக்க முடியாத அளவிற்கு  எகிரி கொண்டே போவதால் கால்ஷீட்டில் கவனம் செலுத்துங்கள் என கூறிவிட்டாராம் இதனால் இயக்குனர் வேறு வழியில்லாமல் நடிகர் விஜய் சேதுபதியை விட்டு விட்டு வேறொரு நடிகரான எஸ். ஜே. சூர்யாவை படத்தில் கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதியும் வில்லனாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட உள்ளார் ஆனால் படக்குழு எவ்வளவு சொல்லியும் சம்பளத்தை குறைக்க அதனால் அவருக்கு பதிலாக எஸ். ஜே.சூர்யாவை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.