தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி இவர் சினிமாவில் சிறந்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதனை ஏற்று நடிக்கும் தன்மை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் தற்போது வில்லனாகவும்,ஹீரோவாகவும் நடித்து கொண்டிருக்கிறார்.
இவரை அவரது ரசிகர்கள் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் கமல் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்தில் இருக்கும் கெட்டபில் இருக்கிறார் விஜய் சேதுபதி அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இது போன்ற கெட்டப்பில் இதுவரை விஜய் சேதுபதி எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இருப்பினும் இப்புகைப்படம் பார்ப்பதற்கு அப்படியே கமல் போன்ற இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் இப்புகைப்படத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.