மாஸ்டர் திரைப்படத்தில் வித்தியாசமாக டயலாக்கை மாற்றி பேசிய விஜய் சேதுபதி.! அவரே கூறிய புதிய தகவல்.! வைரலாகும் வீடியோ காணொளி இதோ.!

vijay-sethupathi
vijay-sethupathi

இளைய தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்று தான் கூற வேண்டும் இதனைத்தொடர்ந்து பீஸ்ட்  திரைப்படத்திற்காக தளபதி விஜய் பல கோடி சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு முன்பு இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து இருப்பார் இவருக்கு வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி I AM WAITING என்ற வசனத்தை பேசுவார் இந்த வசனம் குறித்து அவர் பேசிய வீடியோ காணொளி ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதில் இந்த டயலாக் சொன்னால் அது விஜய் சார் டயலாக் என ரசிகர்கள் பலரும் விரும்பமாட்டார்கள் அதையே நான் பேசி இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றிருக்காது.

இயக்குனர் லோகேஷ் என்னை இந்த டயலாக் மட்டும் கூறினால் போதும் என கூறினார் ஆனால் நான் வாத்தி நான் சொல்ல போறது ஒன்னு உனக்கு புதுசு இல்ல நான் சொல்றேன் நீ கேளு I AM WAITING என்ற டயலாக்கை சொன்னதால் மட்டுமே ரசிகர்கள் இந்த டயலாக்கை ரசித்து பார்த்தார்கள் என பேட்டி கொடுக்கும் பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.