பொதுவாக தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்கள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெயிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.மேலும் ஒரு பக்கம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வந்தாலும் ஒரு சில நடிகைகளின் புகைப்படங்கள் எல்லை மீறிய கவர்ச்சி இருந்து வருவதால் திட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து புதிய சீரியல்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதுமுக நடிகர்,நடிகைகளையும் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் சித்தி பொண்ணாக அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை காவியா.இந்த சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தற்பொழுது தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.மேலும் இதன் மூலம் பிரபலமடைந்துள்ள இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து நடிகைகள் செய்வதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருப்பதால் வாய்ப்புகள் அனைத்தும் தானாக தேடி வந்து கிடைக்கிறது. இதன் காரணமாக வாரத்திற்கு ஐந்து நாளாவது இன்ஸ்டாகிராமல் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்.