எனக்கு இப்படிப்பட்ட நடிகர்களை தான் பிடிக்கும் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறிய விஜய்.!

vijay actor
vijay actor

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. மேலும் வசூல் நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் இவருடைய திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூல் செய்து மிரட்டி வருகிறது விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் செய்தியாக எப்பொழுதும் வெற்றியின் உச்சத்தை தொட்டு வருகிறது.

இப்பொழுது நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்பட த்தினை வம்சி இயக்க தில்ராஜ் அவர்களின் தயாரிப்பில் மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும் இந்த திரைப்படத்திலிருந்து ஷூட்டிங் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிய வந்த நிலையில் இயக்குனர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் என்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீசாக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் அதாவது துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் திரைப்படத்தில் தான் தொலைக்காட்சி பெட்டியில் கலந்து கொண்டார்.

மேலும் போக்கிரி திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பேட்டியில் கலந்து கொண்டார் அதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தவர். இந்த வகையில் தொகுப்பாளர் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என கேள்வியை எழுப்பினார்.’ அதற்கு விஜய் எனக்கு எல்லா நடிகரையும் பிடிக்கும், ஒவ்வொரு நடிகரிடமும் ஒவ்வொரு விஷயம் பிடிக்கும் இதன் காரணமாக எனக்கு எந்த ஒரு நடிகரையும் பிடிக்காமல் போனது கிடையாது என கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்தவுடன் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான பேச்சுவார்த்த நடைபெற்ற நிலையில் விஜய் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.