Coco cola விளம்பரத்தில் நடித்துவிட்டு அதையே எதிர்க்குறீஞ்க என கேட்ட விஜய் ரசிகர்!!அதற்கு தளபதி விஜய் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

vijay

vijay reply to his fan question about cocola: இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வரை வைரலாகி வருகிறது.

இதனையடுத்து விஜய் டுவிட்டர் பக்கத்தில் இருந்தாலும் ஆனால் அவர் அதிகம் செய்திகளை பகிர மாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.அவரது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மட்டும்தான் வெளியிடுவார்.

vijay
vijay

மேலும் ஒரு சில காலங்களுக்கு முன்பு விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது விஜய் ரசிகர் ஒருவர் கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்த நீங்க கத்தி படத்தில் அதை எதிர்க்கிறீங்க எனக் கேட்டபோது அதற்கு விஜய் அதை செய்தது எனக்கு சந்தோஷமாக உள்ளது என்னோட தவறுகளை திருத்திக் கொள்வதற்கு ஒரு வழி கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் நானும் சாதாரண மனிதன் தான் அதை தான் கத்தி திரைப்படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தின் மூலம்  குரல் கொடுத்தேன் என்றே கூறியிருக்கிறார்.

இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.