மாஸ்டர் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மாணவனாக நடித்த விஜய்.!வெளிவந்த புதிய தகவல் இதோ.?

vijay

மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்கு இளையதளபதி விஜயின் ரசிகர்கள் திரையரங்கிற்கு கடல் அலை போல் திரண்டு வருகிறார்கள் மேலும் மாஸ்டர் திரைப்படம் நன்றாக இருக்கிறது என சமூக வலைதள பக்கங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மாஸ்டர் திரைப்படத்தில் வித்தியாசமான கதை,அற்புதமான டான்ஸ் போன்ற பல விஷயங்கள் புதிதாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து புதிதாக ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது அந்த தகவல் என்னவென்றால் இளையதளபதி விஜய்யின் கதாபாத்திரம் கமலின் மாணவன் என்பதுபோல் வசனம் வந்துள்ளதாம்.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் VC செல்வத்தின் மாணவன் தான் இதை வைத்து பார்த்த கமல் ரசிகர்கள் இதை பற்றி சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.தற்போது இந்த தகவல் கமலின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

kamal hasan
kamal hasan