விஜயுடன் பூவே உனக்காக திரைபடத்தில் நடித்த சங்கீதாவா இது.! 43 வயதிலும் இவ்வளவு அழகா.!!வைரலாகும் புகைப்படம்!!

sangeetha-tamil360newz
sangeetha-tamil360newz

Actress sangeetha new look photo:1974 ஆம் ஆண்டு பிறந்தவர் சங்கீதா. இவர் தந்தை கேரளாவை பூர்வீகமாக கொண்டவர், தொழில் அதிபராக இருந்த இவர் குடும்பத்தோடு சென்னையில் வந்து செட்டில் ஆனார், 90களில் நடித்த நடிகைகளில் சங்கீதா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

இவர் 1978 ஆம் ஆண்டு சினேகிதம் ஒரு பெண்ணோ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் மொழியில் ரத்தத்தின் ரத்தமே என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

sangeetha-tamil360newz
sangeetha-tamil360newz

இவர் முதன் முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் எல்லாமே என் ராசாதான், இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார், இதனைத்தொடர்ந்து விஜயின் பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார், இந்த திரைப்படம் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சங்கீதாவை கொண்டுசென்றது.

sangeetha-tamil360newz

இந்த திரைப்படத்தில் தனது சுட்டித்தனமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார், அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது, இவர் கிட்டத்தட்ட 50 திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக 2003 ஆம் ஆண்டு மேரி ஆல்பர்ட் என்ற தமிழ் படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

sangeetha-tamil360newz
sangeetha-tamil360newz

அதன்பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது தன்னுடைய கணவருடன் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், மேலும் இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இதனால் சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.