பல வருடங்களாக சினிமாவை இழந்திருந்த இஷா கோபிகர் அவர்கள். தற்போது பட வாய்ப்பு அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படமான அயாலன் படத்தில் வில்லியாக இவர் நடிக்கிறார்.
இப்படத்தில் ரகுல் பிரீட் சிங், கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயாலன். இப்படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவி குமார் படத்தை இயக்குகிறார். இப்படத்தை 24AM நிறுவனம் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இஷா கோபிகர் இதற்க்குமுன்பு நெஞ்சினிலே படத்தில் விஜய் ஜோடியாக அவர் நடித்திருந்தார். மற்றும் அவர் விஜயகாந்த் ஜோடியாக நரசிம்மா படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.