அரசியலில் பிரபல நடிகையை வைத்து காய் நகர்த்தும் விஜய்..! என்னாமா உருட்டுறாங்க பாருங்க..!

vijay-trisha-`1
vijay-trisha-`1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தளபதி விஜயின் ஆஸ்தான நடிகை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் விஜய்யுடன் இணைந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் அரசியலில் இறங்கப் போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இவர் சமீபத்தில் பிரபல கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் தளபதி விஜயின் பரிந்துரையின்படி தான் திரிஷா அரசியலுக்கு வருவதாக  கூறப்படுகிறது. இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.

சமீபத்தில் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய மக்கள் இயக்கம் என்ற ரசிகர் மன்றத்தின் மூலமாக அவற்றை கட்சியாக மாற்றி தற்போது அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார் இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களையும் அடிக்கடி அவர் நேர்காணலில் சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. அந்தவகையில் வருங்காலத்தில் தன்னுடைய தோழி மற்றும்  நெருக்கமான திரிஷாவை தனது கட்சியில் இணைக்க அதிகளவு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

அந்தவகையில் மக்கள் திரிஷாவை எப்படி கட்சியில் வருகிறார்கள் என்பதைப் பொருத்துதான் விஜய் தன்னுடைய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வாறு இவர்கள் செயலைப் பார்த்தால் ஜெயலலிதாவை எப்படி எம்ஜிஆர் அரசியல் கொண்டு வழிநடத்தினார் அதேபோலதான் திரிஷாவை வைத்து விஜய் காய் நகர்த்த உள்ளார் என பல்வேறு தரப்பு மக்கள் பேச்சாக அமைந்துள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மட்டும் தளபதி விஜய் ஆகிய இருவரும் சிறந்த நண்பர்கள் அந்த வகையில் திரிஷாவை அந்த கட்சியில் இணைத்து பரிந்துரை செய்து அதன் பின்னர் விஜய்யும் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

trisha-1
trisha-1