தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிவருகிறார். மற்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள சுரங்கங்களில் காட்சிகளாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் தளபதி அவர்கள் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தாலும் அவரது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நெய்வேலியில் சூட்டிங் முடிந்ததும் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் விஜய். அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு சென்றுள்ளனர் இதனை உணர்ந்த விஜய் அவர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் வீடியோ காட்சி படத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தளபதி தரிசனம் ❤️??#Master @actorvijaypic.twitter.com/nTKkeAFJNs
— ?Mahendran Vj? (@Mahendran_Vj_) February 21, 2020