மாஸ்டர் திரைப்பட வெற்றியை வெளிநாட்டில் கொண்டாடும் படக்குழு!! வைரலாகும் புகைப்படம்..

master vijay
master vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படம் மாஸ்டர்.

மேலும் இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தியேட்டர் மற்றும் ஒடிடி தளத்தில் வெளியானாலும் படம் 16 நாட்களிலேயே மிகப்பெரிய அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

எனவே இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஜெகதீஷ் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் வெற்றிக்காக பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

anirudh-master
anirudh-master
master-team
master-team