நடிகர் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படத்திற்காக வாங்க இருக்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

thalapathy vijay last movie salary
thalapathy vijay last movie salary

thalapathy 68 : தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் ஒரு காலகட்டத்தில் அரசியலில் நுழைந்து விடுகிறார்கள் அந்த லிஸ்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், என பல நடிகர்களை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த லிஸ்டில் தற்பொழுது விஜய் அவர்களும் இணைந்து விட்டார்.

விஜய் தற்பொழுது தன்னுடைய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய அரசியல் கட்சியின் மூலம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

முன்னணி நடிகையின் கணவர் என்று கூட பார்க்காமல் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்த பிரபல நடிகை.! உண்மையை உடைத்த நடிகர்..

அதற்கான வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இதன் அதிகாரப்பூ சமீபத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது அதேபோல் இதுவரை கமிட்டாகி உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் இறங்கப் போவதாகவும் விஜய் கூறியுள்ளார் அப்படி விஜய்க் கூறியுள்ள பொழுது இன்னும் அவர் கைவசம் இரண்டு திரைப்படங்கள் இருக்கிறது.

அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் GOAT திரைப்படமும் மற்றொரு திரைப்படம் தளபதி 69 ஆனால் இதுவரை இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தயாரிப்பு நிறுவனமான டிவி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தான் தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

10 வருடத்தில் ஒரு படம் கூட ஹிட் இல்லை.. முன்னணி நடிகர் என்று கூட பார்க்காமல் பங்கமாய் கலாய்த்த ரஜினி…

இந்த திரைப்படத்தைச் h வினோத் இயக்கப் போகிறார் எனவும் அதேபோல் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி என பல இயக்குனர்களின் பெயர் அடிப்படுகிறது இந்த நிலையில் தளபதி 69 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அப்படி இருக்கும் நிலையில் தளபதி 69 திரைப்படத்திற்காக விஜய்க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய் அவர்கள் நடிப்பதற்காக 250 கோடி வரை சம்பளமாக வாங்க போகிறாராம் ஏற்கனவே GOAT திரைப்படத்திற்காக தளபதி விஜய் அவர்கள் 200 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் கிடைத்தது நிலையில் அடுத்ததாக 250 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.