தமிழ் திரையுலகில் வெற்றி அடைந்த பிரபலங்களின் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைப்பது வழக்கம் ஆனால் ஒருசில அன்சீன் புகைப்படங்கள் வெளிவந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகும்.
அது போன்ற புகைப்படங்களும் சமீபகாலமாக வெளிவந்து பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்று கூடி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் பெரும்பாலும் பார்ட்டில் கலந்து கொள்ள மாட்டார் ஆனால் சில தவிர்க்க முடியதால் கலந்து கொள்ளவார். அந்த வகையில் பல பிரபலங்கள் ஒன்று கூடினார் அவர்களில் ஒருவராக விஜய் இணைந்தார் இவருடன் இயக்குனர் ஷங்கர், நாசர், விஷால், சித்தார்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் பிரபுதேவா போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் அனைவரும் ஒன்றுகூடி இரவு பார்ட்டியை கொண்டாடி உள்ளனர்.
மேலும் அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர் அந்த புகைப்படம் தற்போது வெளியாகி இணைய தளத்தை ஆட்டிப்படைக்கின்றன மேலும் இதில் முக்கியமாக ஷங்கர் நாசர் போன்றோர் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது காரணம் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளுக்கு முன் மதிரியக இருப்பவர்கள் இதில் கலந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவகள் இரவு பார்ட்டில் கொண்டாடினால் கூட பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் இவர் இணைந்து உள்ளது பார்ப்போரை தற்போது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவரை நீங்கள் யாரும் பார்த்திராத புகைப்படம்.