விஜய்யை பல இயக்குனர்கள் புகழ்ந்து தள்ளுவது வழக்கம் ஆனால் இந்த இயக்குனர் மட்டும் விமர்சிக்கிறார்.! காரணம் இது தான்.

vijay-tamil360newz
vijay-tamil360newz

தமிழ் சினிமா உலகில் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீசல் சிறப்பாக வலம் வருகின்றன இதனால் அவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

தற்பொழுது சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் அவர்கள் ஆரம்பத்தில் பல தோல்விகளையும் பிரேம் விமர்சனங்களையும் சந்தித்து உள்ளார். அதனையெல்லாம் தனது நடிப்புத் திறன் முறையின் மூலம் அதனை தவிடுபொடியாக்கிய தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

அந்த இவர் கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்து இருந்தார் இப்படி நடித்த இவர் கத்தி படத்தில் விவசாயப் பிரச்சினை குறித்தும் பேசி இருந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியது விளம்பரத்தில் அப்படி பேச வீட்டு சினிமாவில் இப்படி பேசுகிறார் என பல தரப்பு மக்கள் பலர் விமர்சித்தனர்.

அதில் ஒருவராக விளங்கும் இயக்குனர் பிரவீன் காந்தி அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார். இவர் நாகார்ஜுனா வைத்த ரட்சகன் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விஜய்யை வைத்து இயக்க முயற்சி செய்தார் ஆனால் விஜய் அவர்களின் கால்ஷீட் சரியாக கிடைக்காததால் அதனை வைத்தே இவ்வாறு பேசி உள்ளார் என ஒரு சிலர் கூறியும் வருகின்றனர்.