உன்ன நம்புனதுக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட லியோ படத்தைப் பார்த்து ஷாக்கான விஜய்.!

Vijay

Leo movie vijay watch : ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் தளபதி விஜய் இவர் தொடர்ந்து ஆக்சன் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.

ஸ்டன்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.  விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளது.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தடுத்த போஸ்டர்களையும் வெளியிட்டு வருகிறது அண்மையில் துப்பாக்கியில் விஜய் இருக்கும் போஸ்டர் வெளிவந்து வைரலான நிலையில் அடுத்து அப்டேட் இன்று வெளியாக இருக்கிறது.

இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது படம் அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த நிலையில் லியோ படத்தை படக்குழு முழுவதுமாக பார்த்து விட்டனர் விஜயை பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷமாம்.

அந்த அளவிற்கு படம் சூப்பராக வந்துள்ளதாம். உடனே இயக்குனர் லோகேஷை பாராட்டியும் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரிலீசுக்கு முன்பு 450 கோடி வசூல் செய்து விட்டது. வெளிவந்தால் நிச்சயம் ஆயிரம் கோடி வசூல் செய்வது உறுதி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Vijay
Vijay

சிலர் இந்த படம் ஊத்திக்கும் அதாவது பிளாப் ஆகி விடும் என கூறுகின்றனர் ஏனென்றால் அந்த அளவிற்கு  இந்தப் படத்தில் பல பரபலங்கள் நடிக்கின்றனர் யாருக்கும் பெரிய காட்சிகள் இருக்காது அதனால் இந்த படம் தோல்வி அடையும் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..