உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்த விஜய்..! ஆனால் முதல் இடத்தில் கெத்து காட்டும் சூர்யா..!

surya489
surya489

தமிழ் சினிமாவில் மிக மாசான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதையம்சம் உள்ளதன் காரணமாக மெகா ஹிட்டடித்த விடுகிறது.

அந்த வகையில் இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்திற்கு ப்ரமோஷன் ஒன்று இவர் படத்திற்கு செய்யவே தேவையில்லை. இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் தான் மாஸ்டர்.

இவர் உருவான இந்த திரைப்படம் அனைத்து உலக அளவில் மெகா ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஐஎம்டிபி தலம் ஆனது  தங்களுடைய பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்தியாவில் உள்ள டாப் டென் திரைப்படங்களை பட்டியல் செய்துள்ளார்கள்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது இதில் டாப் டென் திரைப்பட வரிசையில்  தமிழ் திரைப்படங்கள் மூன்று திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக  கூறப்படுகிறது.

அந்தவகையில் இந்த பட்டியலில் ஜெய்பீம் திரைப்படமானது முதலிடத்தை பெற்றுள்ளது அதேபோல விஜய்யின் மாஸ்டர் திரைப்படமானது 4வது இடத்தை பெற்றுள்ளது அதேபோல தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் என்ற திரைப்படமானது 7-வது இடத்தை பெற்றுள்ளது.

அந்த வகையில் கிட்டத்தட்ட மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ஒரு வருடங்கள் ஆன நிலையிலும் அவை நான்காவது இடத்தைப் பெற்றிருந்தது வியக்கத்தக்க விஷயமாக இருப்பது மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.