காசு போட்டு படம் எடுக்கிறது முக்கியம் இல்ல.. சரியா கொண்டு போய் சேர்க்கணும் லலித்குமாரை திட்டிய விஜய்.!

Leo
Leo

Vijay : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம். பல தடைகளை தாண்டி ஒரு வழியாக  அக்டோபர் 19 தேதி  வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தில் ஆக்சன், எமோஷனலுக்கு பஞ்சமே இல்லை இதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் படம் சென்றடைந்து இருக்கிறது.  படத்தைப் பார்த்த பலரும் கலவை என விமர்சனங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறாலும் வசூலில் மட்டும் இதுவரை எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.

pandian stores : இறுதிக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.! இது முடிவல்ல இன்னும் ஒரு அழகான கூட்டு குடும்ப கதையை நோக்கி..

லியோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் 148.5 கோடி வசூல் செய்தது. இந்த 2023 ஆம் ஆண்டில் முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளன.. அடுத்தடுத்த நாட்களிலும் லியோ படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

3 நாட்கள் முடிவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் செம்ம சந்தோஷத்தில் பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி சமிபத்திய பேட்டியில் அவர் சொன்னது வைரலாகி வருகிறது.. ஒருமுறை விஜய் எனக்கு போன் பண்ணி என்னை திட்டி உள்ளதாக பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதை விலாவாரியாக பார்ப்போம்..

சீச்சீ.! நைட்டு அப்படி நடந்துக் கிட்டீங்க.. சூர்யாவுடன் கொஞ்சி விளையாடும் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

விக்ரம் நடித்து வெளிவந்த மகான் திரைப்படத்தை தயாரித்த லலித் குமார் ஓடிடியில் வெளியிட்டு இருந்தார் அந்தப் படத்தை ஓடிடியில் விஜய் பார்த்து விட்டு லலித் குமாருக்கு போன் பண்ணி இப்படி ஒரு நல்ல படத்தை ஏன் ஓடிடியில் வெளியிட்டீங்கள், இது திரையரங்கில் வெளியாக வேண்டிய படம் என்று விஜய் கூறினாராம்…