சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படத்தில் தளபதி விஜய் !! வைரலாகும் புகைப்படம்

simbu
simbu

vijay in simbu vettai mannan movie photo viral:சிம்பு தற்போது மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் வேட்டை மன்னன் திரைப்படத்தின் போது நடிகர் ஜெய் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய போது அதில் ஒரு பிரபலத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த படம் இயக்குனர் நெல்சன்க்கு ஒரு சில காரணங்கள் குறித்தே கைவிடப்பட்டது.

அந்த படத்தின் போது ஜெய்க்கு பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடிய போது அங்கு இளைய தளபதி விஜய் சென்றுள்ளார்.

ஜெய் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்

jai
jai