காலில் செருப்பு கூட அணியாமல் வெறுங்காலுடன் காரை விட்டு இறங்கிய தளபதி விஜய்.! என்ன ஒரு சிம்ப்ளி சிட்டி

vijay

வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது டீசர் வந்த நாளில் இருந்தே தற்போது வரை நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

vijay
vijay

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பல புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி தற்போது வரை வைரலாகி வருகிறது.

இதனையடுத்து  விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு பார்த்து வருகிறார்கள்.

விஜய் தனது காரில் இருந்து வெறுங்காலுடன் இறங்கிய தெருவில் நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆக இருக்கிறது இந்த புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு சிம்ப்ளி சிட்டி என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vijay