விமானத்தில் நடிகை சுனைனாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.!

vijay
vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படம் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி என்று பெற்ற நிலையில் தனது அடுத்த திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

அதாவது தற்பொழுது இவர் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சென்னையில் அடுத்ததாக துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் பொதுவாக தனது சக நடிகர்களுடன் தனது சிறந்த அன்பை பகிர்ந்து கொள்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் நடிகர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த திரைப்படம் தான் தெறி இந்தத் திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இது திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சுனைனா. சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் சுனைனா ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

அப்பொழுது விஜய் தனது உதவியாளரின் போனிலிருந்து சுனைனாவுக்கு போன் செய்து சுனைனாவை ஆச்சரியப்படுத்தி உள்ளார். விஜயின் அருகில் அமைந்த சுனை நான் தனது சென்னை பயணம் குறித்தும் அவரது ‘லத்தி’ படத்தின் டீசர் வெளியிட்டது குறித்தும் தெரிவித்துள்ளார். சுனைனாவுக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் அப்படியே விஷலுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இவ்வாறு இந்த சுவாரசியமான விஷயத்தை ‘லத்தி’திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவின் பொழுது சுனைனா அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். மேலும் ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் ஜூலை 24ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி வருகிறார். இத்திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்களில் வெளியாக இருக்கிறது..