43 வயதில் கர்ப்பமான விஜய் பட நடிகை.! அவர் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

vijay

நடிகர் விஜய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை தன்னுடைய 43 வயதில் கர்ப்பமாகியுள்ள நிலைகள் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வரும் வந்து இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய்.

இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் இவருடைய படத்திற்காக எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் மிகவும் பிசியாக விஜய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது விஜய் உடன் சச்சின் படத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமடைந்தவர்தான் நடிகை பிபாஷா பாசு. இந்தியாவில் முன்னணி நடிகை கலக்கி வருகிறார் இவர் மாடல் என்பதை குறிப்பிடத்தக்கது இவர் 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தினை ஜான் மகேந்திரன் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியான அலோன் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்த கரன்சிங் குரோவரை காதலித்தார்.இருவரும் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவ்வாறு இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து டேஞ்சரஸ் என்ற வெப் சீரியலில் நடித்து வருகின்றனர். பிபாஷா பாசு எப்பொழுதும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

vijay movie actress
vijay movie actress

அந்த வகையில் தொடர்ந்த தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது இவருக்கு43 வயதாகும் நிலையில் கர்ப்பமாக இருக்கும் இவருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.