அடுத்தவங்கள கேலி செய்யும் போது வலிக்கல இப்போ உனக்கு வலிக்குதா..? ப்ளூ சட்டை மாறனை பங்கம் செய்யும் விஜய் ரசிகர்கள்..!

blue-sattai-2
blue-sattai-2

சினிமாவில் வரும் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தையும் கிண்டல் செய்தும் கேலி செய்தும் பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற எவருடைய திரைப்படமாக இருந்தாலும் சரி பாரபட்சமின்றி கிண்டல் செய்து வருவார்.

அந்த வகையில் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் வீடியோவை பார்க்க ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டன அந்த வகையில் தன்னுடைய யூடியூப் சேனலில் இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சொற்களை வைத்துள்ளார். அந்த வகையில் இவர் கூறும் விமானத்தின் மூலமாக தங்களுடைய திரைப்பட வசூல் பாதிக்கப்படுவதாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் புலம்பி வருகிறார்கள்.

பலருடைய திரைப்படத்தையும் கிண்டல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் ஒரு திரைப்படம் இயக்கப்படும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பலரும் காத்திருந்த நிலையில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக 2019 ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அவர் இயக்கப்போகும் திரைப்படத்திற்கு ஆன்ட்டி இந்தியன் என்ற ஒரு தலைப்பையும் வைத்திருந்தார் இவ்வாறு இவர் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சென்சார் சான்றிதழுக்காக எத்தனை படம் அனுப்பப்பட்டுள்ளது.

blue-sattai-2
blue-sattai-2

அந்த வகையில் தணிக்கை குழுவினர் இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஏனெனில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற கபாலி மற்றும் ராஜா கதாபாத்திரம் ஆனது யாரையும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பதன் காரணமாக இதனை நீக்க வேண்டும் என ப்ளூ சட்டை மாறனிடம் தெரிவித்துள்ளார்கள்.

blue-sattai-4
blue-sattai-4

இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்கள் படம் ஓட வேண்டும் என்ற காரணத்தினால் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்திருப்பார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அடுத்தவர்களை கிண்டல் செய்யும் பொழுது உனக்கு வலிக்கல இப்போ வலிக்குதா எனவும் கமெண்ட் செய்துள்ளார்கள்.

blue-sattai-4
blue-sattai-4

இதற்கு புளு சட்டை மாறன் நன்றி என்று கூறியது மட்டுமல்லாமல் மேலும் என்னை ஊக்குவியுங்கள் என்று நக்கலாக தன்னுடைய பாணியில் பதில் அளித்துள்ளார்.