vijay photo viral: தமிழ் சினிமா உலகில் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் தளபதிவிஜய் இவரது நடிப்பில் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகமாக வசூல் ஆகி இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே தற்போது வரை அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.
மேலும் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் இப்படி எல்லாம் நடித்து இருப்பார் என்று கிரியேட்டிவ்வாக புகைப்படங்களை எடிட் செய்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.