விஜய் உங்களுக்கு எதை திருடனும்னு வெவஸ்தையே இல்லையா.? ஆத்திரத்தில் கொந்தளித்து தளபதியை கிழித்துவிட்ட பிரபலம்…

vijay
vijay

தென் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ்க கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பாகி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அட்லி உடன் இணைய இருக்கிறார் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகராகவும் குணசேத்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் திரைக்குப் பின்னால் நடக்கக்கூடிய அந்தரங்க விஷயங்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இப்படி இருக்கையில் பைல்வான் ரங்கநாதன் தற்போது நடிகர் விஜய்யை விலாஸ் விலாஸ் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் அதாவது விஜய் ஒத்துழைக்காமல் அவரை யாரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்ல மாட்டார். அப்படி விஜய் அவர்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் என்று கூறியிருந்தால் இன்று இந்த அளவிற்கு  பிரச்சனைகள் வெடித்திருக்காது.

முழுக்க முழுக்க இந்த பிரச்சனைகளுக்கு விஜய் தான் காரணம் என்று மேடையில் பேசி விளாசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் என்னதான் விஜய் அவர்கள் தன்னுடைய படத்தின் மூலம் கோடிக்கணக்கில் மார்க்கெட்டை வைத்திருந்தாலும் ஹிட் கொடுத்தாலும் ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் காலத்தில் இதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்று கூறியுள்ளார்.