தெலுங்கு சினிமாவில் கொடி கட்டிப் பறப்பவர் விஜய் தேவரகொண்டா. 2011 ஆம் ஆண்டு நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை உயர்த்தியது அர்ஜுன் ரெட்டி என்ற படம்தான் என அவரது ரசிகர்கள் இன்றளவும் கூறிவருகின்றனர். இவர் தமிழ் சினிமாவில் நோட்டா என்ற படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பிசியாக வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா. ராசி கண்ணா உடன் இணைந்து நடித்துள்ள படத்தின் பிரமோஷன் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்பொழுது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ராசி கண்ணா டாக்டருடன் டேட் செய்து இருந்தால் எப்படி இருக்கும் என கேட்ட போது விஜய் தேவரகொண்டா குறுக்கிட்டு டாக்டர் மார்பகத்தை பார்த்திருப்பார் என பேசி அனைவரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகைகள் இடையே இவர் உட்கார்ந்து பேசியது மிக பெரிய தவறு என ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் விஜய் அவர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.
_ @TheDeverakonda Bhayya, neeku lakhs.lo fans unnaru, konchem alochinchi maatladalsina responsibility undhi nee meeda. pic.twitter.com/tUQobMeBOa
— Delivery Of Thoughts (@DotsByHari) February 13, 2020