விஜய் கேவலமாக பப்ளிசிட்டி செய்கிறார்.! விளாசும் அதிரடி சர்ச்சை பிரபலம்!!

vijay
vijay

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தளபதி விஜய். தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், சோபா, அணிருத், ஹலோ வட்டாரங்கள் மற்றும் பல பிரபலங்கள் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் விஜய் அவர்கள் குட்டி கதை ஒன்றை கூறுவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தளபதி விஜய் அவர்கள் மேடையில் குட்டி நடனமாடினார் பிறகு அவர் குட்டிக் கதையை சொல்லாமல் நதியை பற்றி ஒரு விஷயத்தை சொல்லி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து தொகுப்பாளர்கள் கேள்வி ஒன்றை எழுப்பினார்.அதற்கு பதிலளித்த விஜய் அவர்கள் எனது நண்பன் அஜித் போலவே நானும் கோட் போட்டிருந்தேன் என கூறினார். மக்கள் மத்தியில் ஆரவாரத்தை கூட்டியதோடு மட்டுமல்லாமல் தற்போது சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது.

தளபதி விஜய் அவர்கள் அண்மை காலமாக சர்ச்சையான விஷயங்கள் சிக்கி வருகிறார் அதுபோல CAA பற்றி பேசாம இருந்த நிலையில் அவர் பேசியதாக பலர் கூறினர். அவர் எதுவுமே பேசவில்லை என்பது தான் உண்மை ஆனால் அது தெரியாமல் அர்ஜுன் சம்பத் அவர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

விஜய் அவர்கள் அரசுக்கு எதிராக பேசி மீண்டும் சீப்பான பப்ளிசிட்டி தேடி வருகிறார் கூறியுள்ளனர். சொல்லாத கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.