அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியின் தோற்றத்தை பார்த்து யார் இவர் என கேட்ட ப்ரோக்ராம்.! இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா.?

vijay-antony

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் நான், சலீம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது படங்களுக்கும் சினிமாவில் நல்ல வரவேற்பு பெரும் என்பதை சினிமா உலகத்திற்கு எடுத்து காட்டினார். மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது இசையமைப்பளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்  ஹீரோவாக அசத்தி வருகிறார்.

சமீபகால இவரது திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தராததால் தற்போது வித்தியாசமான கதைகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்  மூடர் கூடம் படத்தை எடுத்த நவினுடன் இணைந்து அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கமிட்டானார் இவருடன் இணைந்து மற்றொரு ஹீரோவான அருண் விஜய்யும் இணைந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தில் மிகப் பிரமாதமாக நடித்து முடித்துள்ளனர். இந்த படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிந்துவிட்டது தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த படத்தில் இவர்கள் இருவருடன் சேர்ந்து அக்சராஹாசன், சம்பத், ஜே சதீஷ்குமார், ரைமா சோனா, சென்ட்ராயன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் கலந்த படமாக உருவாகி உள்ளது மேலும் இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் கொல்கத்தாவின் முக்கிய இடங்களில் இந்த படங்கள்  எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது உள்ளார். இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நவீன் விஜய் ஆண்டனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்தார்.

இந்த நிலையில் படத்தின் பின்னணி இசை அமைப்பதற்காக பணியில் ஜூம் ஆப் வழியாக இயக்குனர், இசையமைப்பாளர்கள், கிரியேட்டர் ப்ரோக்ராம் அவர்கள் இணைந்து பேசிய போது விஜய் ஆண்டனி முதலில் தாடியுடன் இருக்கும் வெளியிட்டார் புகைப்படத்தை பார்த்த பலரும் இது யார் எனக் கேட்டனர் அதன்பிறகு விஜய் ஆண்டனி என தனது பக்கத்தில் கூறினார்.

vijay antony
vijay antony
vijay antony