விஜய்க்கும் எனக்கும் இது இருந்தது ஆனால் காதல் இல்லை.! சங்கவி ஒரே போடு.

sangavi
sangavi

90 காலகட்டங்களில் பல நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வலம் வந்தார்கள் அப்படி தமிழ் சினிமா உலகில் பிற மாநிலத்திலிருந்து 90 காலகட்டங்களில் அடியெடுத்து வைத்து  முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் சங்கவி. இவர் 1993 ஆம் ஆண்டு அஜித்துடன் இணைந்து அமராவதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார் இதனையடுத்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் அந்த வகையில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து ரசிகன் என்ற திரைப்படத்தில் நடித்தார் இவர்களது ஜோடி சிறப்பாக அமைந்ததால் விஜயுடன் இணைந்து அடுத்தடத்த படத்தில் இவர் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் இவர் விஜயுடன் மீண்டும் விஷ்ணு ,கோயம்புத்தூர் மாப்பிள்ளை என தொடர்ந்து பல படங்களில் நடித்த படங்களில் இவரது கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக இருந்ததால் அப்பொழுது ஏன் பத்திரிகைகள் சில இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்தியை வெளியிட்டன ஆனால் உண்மையில் நானும் விஜய்யும் காதலிக்கவில்லை என ஒரே போடாக போட்டார் சங்கவி.

இச்செய்தியை உணர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இவர்கள் இருவரையும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர் மேலும் இவர்கள் இருவரும் தனித்தனியாக வேறு படங்களில் நடிக்க தொடங்கினார் அப்படி விஜய் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறப்பாக போய்க் கொண்டிருந்தாலும் சங்கவிக்கு சொல்லும் அளவிற்கு தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கத்தில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து வந்தாலும் ஒரு காலகட்டத்தில் மார்க்கெட்டை இழந்த அதன்பிறகு குணச்சித்திர நடிகையாக வந்த  இவர் கடந்த  2016ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

42 வயதாகும் சங்கவி அவர்களுக்கு தற்போது கிளமாரான காட்சிகளில் நடிக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது மேலும் இவர் தற்பொழுது தமிழில் கொழுஞ்சி  என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.