பார்ட்டியில் பிரபல நடிகையுடன் தளபதி விஜய்.! சக்சஸ் பார்ட்டின்ன சும்மாவா.! வைரலாகும் புகைப்படம்

vijay party

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

போற போக்கில் பாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக வசூல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தின்டீசர் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது.

மேலும் அடுத்ததாக தளபதி விஜய் யாருடன் இணையபோகிறார் யாரு இயக்குனர் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது,  இந்த நிலையில் அடுத்து நடிக்கப்போகும் திரைப் படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள் ஆனால் இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் வேலாயுதம் திரை படத்தின் சக்சஸ் பார்ட்டியில் பிரபல நடிகை ஹன்சிகா உடன் தளபதி விஜய் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

vijay hansika
vijay hansika