vijay and ajith latest speech: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்கள் இருவருமே தமிழ் திரைப்பட உலகில் தனக்கென மாபெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்கள் அது மட்டுமல்லாமல் இவர்களுடைய எத்தனை படம் திரை அரங்கில் வெளிவந்தால் எப்போதும் தியேட்டரில் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.
என்னதான் தல மற்றும் தளபதி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் எலியும் பூனையும் போன்று தான் அந்த வகையில் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் விஜய் பற்றி அஜித் ரசிகர்கள் தவறாக பேசுவது மதத்தை பற்றி விஜய் ரசிகர்கள் தவறாக பேசுவது வழக்கம்.
இவ்வாறு இவர்கள் இழிவாக பேசுவது மட்டுமல்லாமல் அதற்காக டுவிட்டர் பக்கத்தில் #tag யையும் உருவாக்கி அதனை வைரல் ஆக்கி விடுகிறார்கள். இவ்வாறு இவர்களுக்குள் வெகு வருடங்களாக இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டேதான் போகிறது.
என் நிலையில் நடிகர் விஜய்க்கு தற்போது ஜூன் மாதம் 22ஆம் தேதி வந்தால் 47 வயது நிரம்ப போகிறது. அதேபோல தற்போது அஜித்திற்கு 50 வயது நடந்து வருகிறது. என்னதான் வயதானாலும் இவர்கள் இருவருமே இன்றும் ஹாண்ட்சம் ஆன ஹீரோ தான். ஆனால் இதில் இளமையாக இருப்பது என்றால் அது தளபதி விஜய் தான்.
ஆனால் விஜயை விட இளமையில் அஜித் தான் மிகவும் அழகாக இருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் அஜித்திற்கு பல்வேறு சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக தான் அவருடைய உடல் எடை பருமனாகி தலைமுடி நரைத்து கொஞ்சம் வயதானவர் போல் காட்சி அளிக்கிறார்.
இந்நிலையில் விஜய் மற்றும் அஜித்தை பற்றி ஒரு பாட்டி பேசிய வார்த்தை உனது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் பேசியது என்னவென்றால் அஜித்தை விட விஜய் தான் மிகவும் அழகானவர் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் நீங்கள் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு விஜய்க்கு அம்மாவாக நடித்தால் சூப்பராக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
#vikay ku amma #Ajith Ku Akka…Kusumbu paati unaku pic.twitter.com/AQNU6MSorv
— chettyrajubhai (@chettyrajubhai) June 13, 2021
ஆனால் அஜித்திற்கு மட்டும் அக்காவோட தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு காரணம் அஜித் வயதானவர் போல் இருப்பது தான் காரணம் என்று கூறியுள்ளார் இதன் காரணமாக தல அஜித்தின் ரசிகர்கள் செம காண்டில் உள்ளார்கள்.