நயன்தாராவின் திருமண வியாபாரத்தை அடியோடு சாய்த்த விஜய் அஜித்..! இணையதில் லீக்கான உண்மை..!

nayanthara-11
nayanthara-11

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் இவர் தான் முதல் சாய்ஸ்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் இவரை தென்னிந்தியா சினிமாவே லேடி சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.  அந்த வகையில் நடிகை நயன்தாரா தற்சமயம் முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் பெற்று வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை சந்தித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்சமயம் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்ததை தொடர்ந்து தற்பொழுது திருமணம் செய்து கொண்டார்கள்.

இவ்வாறு திருமணம் செய்து கொண்ட நமது நடிகை தன்னுடைய திருமணத்தை சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட ஹோட்டலில் நடத்தி உள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த திருமணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததன் காரணமாக பல பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மை.

ஆனாலும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் உறவினர்களும் நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து தந்துள்ளார்கள் ஆனால் விஜய் அஜித் போன்ற  ஒரு சில நடிகர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஏனெனில் பல்வேறு கட்டுப்பாட்டுடன் நடந்த இந்த திருமணத்தை நயன்தாரா பணமாக்குவதாக முடிவு செய்துள்ளார் அந்த வகையில் விஜய் அஜித் கலந்து கொள்ளவில்லை அது மட்டும் இல்லாமல் நயன்தாரா திருமண வீடியோவுக்கு இன்று வரை பணம் தர முடியாது என அறிவித்து விட்டாராம்.

மேலும் இந்த வீடியோவை வெளியிடுவதற்காக பல்வேறு நிறுவனத்திடம் நயன்தாரா கேட்டுள்ளார் ஆனால் அவர்கள் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிந்த நிலையில் இந்த வீடியோவை யாரும் இனிமேல் ரசிக்க மாட்டார்கள் என்ற காரணமாக நயன்தாராவின் திருமண பிசினஸ் தற்பொழுது காலியாகிவிட்டது.

ஆனால் விஜய் அஜித் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளாத காரணத்தினால் தான் இந்த பிசினஸ் இந்த அளவிற்கு தோல்வியை சந்தித்துள்ளது. என பலரும் கூறி வருகிறார்கள்.