தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் நமது நடிகை ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் பல்வேறு நடிகர்களின் காதலால் நமது நடிகை ஏமாற்றப்பட்டார் என்பது பலருக்கும் தெரிந்த நிலையில் தற்போது சுமார் ஏழு வருடங்களாக பிரபல இயக்குனர் விக்னேஷ் அவனை காதலித்து வந்துள்ளார் நடிகை நயன்தாரா. இவ்வாறு இந்த காதல் சமீபத்தில் தான் திருமணத்தில் முடிந்தது.
அந்த வகையில் இவருடைய திருமணம் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் இவருடைய திருமண வீடியோவை கூட பிரபல நிறுவனம் வாங்கி அவற்றை தொகுப்பாக வெளியிட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தேன்நிலவுக்காக சுற்றுலா சென்றுள்ளார்கள் இவ்வாறு சுற்றுலா சென்று வீடு திரும்பிய நமது பிரபலங்கள் இருவரும் படப்பிடிப்பில் மிக தீவிரமாக இறங்கியது மட்டும் இல்லாமல் இருவருமே பிசியாக இருந்து வந்துள்ளார்கள்.
அந்த வகையில் நமது பிரபலங்கள் திருமணமான சில வாரங்கள் ஆனை நிலையில் விக்னேஷ் சிவன் அவர்கள் தனது ஆசை மனைவிக்கு விதவிதமாக சமைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் சில உணவுகளை சமைத்து கொடுத்துள்ளார் இவ்வாறு கணவர் ஆசையாக சமைத்த அந்த உணவை அருந்திய நடிகை நயன்தாரா உடனே வாந்தி எடுத்து விட்டார்.
இவ்வாறு அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக தற்பொழுது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் பல்வேறு சிகிச்சைகள் செய்து தற்போது நலமுடன் வீடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக உங்களை என்ன செய்யச் சொன்னால் நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.