தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்பொழுது தன்னுடைய 61வது திரைப்படத்தை வினோதிடம் ஒப்படைத்துள்ளார். இவர் இந்த கூட்டணி ஏற்கனவே பல வெற்றிகளை கண்டுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் மீண்டும் போனை கபூர் மற்றும் வினோத் கூட்டணிகள் தல அஜித் நடிப்பது பலருக்கும் மிகுந்த எதிர்பாக்கியுள்ளது. இவ்வாறு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் ஆனது தீபாவளி என கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் பல்வேறு பிரச்சினையின் காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் மாதத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அதனால் பட ஷூட்டிங் ஆனது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது மட்டும் இல்லாமல் தல அஜித் தன்னுடைய 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ்வரனிடம் ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தினை பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பது மட்டுமில்லாமல் அதிர்வு அவர்கள் தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது மேலும் முதலில் இந்த திரைப்படத்தில் நயன்தாரா தான் கதாநாயகி என வரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் அவனுக்கு திருமணம் முடிந்த காரணத்தினால் இந்த திரைப்படத்தின் கதாநாயகி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் அதாவது நயன்தாரா வேண்டாம் வேறு நடிகை ஒப்பந்தம் செய்யலாம் என விக்னேஷ் சிவன் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த ஹீரோயின் யார் என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தன.
இந்நிலையில் சமந்தா தான் அடுத்ததாக இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என பலரும் கூறிய நிலையில் ரசிகர்கள் இதனை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளார்கள்.