தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே தலை காட்டிய நடிகை தான் சமந்தா இவர் பானாகாத்தாடி திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழில் எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தானாக சேர்த்துவிட்டார் தமிழில் நடித்ததன் மூலமாகவே இவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.
என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் சமீபத்தில் கூட இவர் தனக்கு குறைவான 14 வயது சிறுவனுடன் படுக்கை அறை காட்சியில் நடிக்க போவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியதை நாம் பார்த்திருப்போம் அதேபோல் ஃபேமிலிமேன் வெப் தொடரிலும் நடித்தது மிகப் பெரிய சர்ச்சையாக கிளம்பி விட்டது.
தற்பொழுது ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது ஆம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் வெப்சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளாராம் மேலும் இந்த தகவலை பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள் அதேபோல் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில்இவருடன் இணைந்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி போன்ற பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தின் இயக்குனர்,நயன்தாரா,விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்களும் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள் அப்போது எடுத்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம் ஆனால் அது எதற்காக கேக் வெட்டினார்கள்.
என்றால் சமந்தா இந்திய திரைப்பட விருது விழாவின் வெப்சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் அவரை பாராட்டும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த விஷயத்தை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவன் தனது அடுத்த திரைப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார் போல என்பது மட்டும் தெரிகிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.