சிம்பு, நயன்தாரா நெருக்கம் பற்றி முதன் முறையாக பேசிய விக்னேஷ் சிவன்.!! அவரே இப்படி சொல்லிட்டாரே..

nayanthara-simbu

தற்போது தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் பல நடிகைகளை காதலித்து வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.அந்த வகையில் நயன்தாரா மற்றும் சிம்பு காதல் தான் மிகவும் பிரபலமானது.அதுமட்டுமல்லாமல் இவர்களைப் பற்றிய வதந்தி பின்னும் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் காதலிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் வல்லவன் திரைப்படத்தில் நடித்து வந்தார்கள்.அப்பொழுது இவர்கள் மிகவும் அன்னியமாக அதி ரொமண்டிக்வுடன் நடித்திருந்தார்கள். இதன் மூலமே அவர்கள் உண்மையாக காதலிக்கிறார்கள் என்று தெரியவந்தது.

பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.சிம்பு பல பேட்டிகளில் கூட அவர் தான் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டாள் என்று கூறி புலம்பி உள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து இருவரும் அதை பற்றி யோசிக்காமல் தனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்பொழுது நயன்தாரா-விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இவர்கள் இருவரின் காதல் இன்னும் ஒரு வருடம் கூட தாக்குப் பிடிக்காது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நம்ம ஆளு திரைப்படத்தின் ரிலீஸின் போது நயன்தாரா மற்றும் சிம்பு ஆகியவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் எனவும் அதற்கு 100% மார்க் தரலாம் என்பதை குறிப்பிட்டு இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக விக்னேஷ் சிவனுக்கு அந்த டுவிட் டுவிஸ்ட்டா அமைந்துள்ளது. அவருக்கு எதிர்காலத்தில் நயன்தாரா இவரை தான் காதலிக்க போகிறார் என்றே தெரியாமல் போய்விட்டது.தற்பொழுது இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vigneshshivan-tweet
vigneshshivan-tweet