கீர்த்தி சுரேஷையும் விட்டுவைக்காத விக்னேஷ் சிவன் நயன்தாராவோட திருமண முடிவிற்கு என்ன காரணம் தெரியுமா.?
நயன்தாரா விக்னேஷ் சிவன் இரண்டு பேருமே கடந்த 7 வருடமாக காதலித்து வராங்க, தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து கொண்டு வரும் நயன்தாரா அடுத்தடுத்து புதிய படத்தில் கமிட்டாகி வருகிறார். விக்னேஷ் சிவன் நயன்தாரா எப்பொழுது கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு தொடர்ந்து குழப்பம் நிலவி வந்துச்சு. அது மட்டுமில்லாமல் 40 வயசு நெருங்கின நயன்தாரா முதற் கண்ணியாகிட்டங்கன்னு பேச ஆரம்பித்தார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
அப்படி இருக்கையில் சமீபத்தில் திருப்பதி போன நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி வர ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செஞ்சுட்டாங்க. இதை பத்தி தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகிறார்கள். கல்யாணம் திருப்பதியில் நடைபெற இருப்பதால் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிட்டு வருகிறார்கள்.
திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை விக்னேஸ்வரன் மேனேஜர் எல்லா வேலைகளையும் தீவிரமா பார்த்துகிட்டு வருகிறார் ஆனாலும் அடுத்தடுத்து நயன்தாராவிற்கு புது புது படங்களில் நடிப்பதர்க்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்தநிலையில் நயன்தாராவின் திடீர் கல்யாணம் முடிவுக்கான காரணம் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காற்றுவாக்கில் இரண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளார், படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது படத்தோட தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடிக்கு எதிர்பார்த்த லாபத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது இந்த நிலையில் இந்த படத்தில் நடித்தா சமந்தாவிடம் விக்னேஷ் சிவன் நெருக்கமா பழகிட்டு வந்தார்.
இரண்டு பேருமே நயன்தாராவுக்கு தெரியாமல் அடிக்கடி தனியா சந்தித்து வந்தார்கள். காத்துவாக்குல 2 காதல் படம் முடியும் பொழுது விக்னேஷ் சிவன், சமந்தா இருவரும் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு செம லூட்டி அடித்துள்ளார்கள். இந்த விஷயம் நயன்தாராவிற்கு தெரியவந்தது அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் ஷிவனும் சமந்தாவும் அடிக்கடி இது போல் லூட்டி அடித்தது நயன்தாராவிற்கு தெரியவந்தது. இதுபற்றி காதலன் விக்னேஷ் அவர்களிடம் துருவித்துருவி கேள்வி கேட்டார் நயன்தாரா.
இதுக்கு மேல பொய் சொல்லி தப்பிக்க முடியாது என தெரிந்து கொண்ட விக்னேஷ் சிவன் இனிமே இது மாதிரி தப்பு செய்ய மாட்டேன் என நயன்தாராவிடம் சரணடைந்தார்.
ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கியபோழுது அந்த படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் இப்படித்தான் ரொம்ப நெருங்கி பழகி வந்தார் விக்கி. அதுமட்டும் இல்லாமல் ரெண்டு பேத்துக்கும் இருந்த பழக்கம் நைட் பார்ட்டிக்கு அடிக்கடி வெளியே போயிட்டு லூட்டி அடிக்கும் அளவிற்கு இருந்தது. இது கொஞ்சம் கொஞ்சமா நயன்தாராவுக்கு தெரியவர நயன்தாராவும் விக்னேஷ் சிவனை கடுமையாக சண்டை போட்டார் நயன்தாரா. அதுமட்டும் இல்லாமல் இனிமே இது மாதிரி நடக்க கூடாது என விக்னேஷ் சிவனை கடுமையாக எச்சரித்தார்.
அதுக்கப்புறம் விக்னேஷ் ஷிவனை மன்னித்து ஏற்றுக் கொண்டார் நயன்தாரா. அதேபோல் கீர்த்தி சுரேஷ் அவர்களை தொடர்ந்து சமந்தா கூடவும் இப்படித்தான் லூட்டி அடித்துள்ளார். இதுக்கு மேலயும் நம்ம தாமதம் பண்ணக்கூடாது என்று நயன்தாரா முடிவு செய்தார் அதிரடியா கல்யாணம் செஞ்சுக்க வேண்டும் என நயன்தாரா அதிரடியாக முடிவெடுத்தார்.
கல்யாணத்துக்கு அப்புறமும் சினிமாவில் நயன்தாரா நடிக்க இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிற நிலையில் கல்யாணத்துக்கு அப்புறம் பட வாய்ப்புகளை அதிரடியாக குறைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் வலிமை படத்திற்கு பிறகு அஜித் மறுபடியும் வினோத் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தோட கதை தனியார் வங்கிகள் மக்களிடம் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என்பதுதான் அதுமட்டுமில்லாம படத்தில் வங்கி கொள்ளை அடிக்கிற மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு நைட் நேர படப்பிடிப்பு தான் சரியா இருக்கும்மென்று நைட் 2 மணி வரை படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது மதியம் 2 மணிக்கு தொடங்கப்படும் படப்பிடிப்பு இரவு இரண்டு மணி வரைக்கும் நடந்துவருகிறது.
இப்படி 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதில் அஜித் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக பலரும் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தை வைத்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் அஜித் 62 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.