நயன்தாரா போல் விக்னேஷ் சிவனுக்கு இருந்த காதல் கதை.! பல வருட காதல் முறிவுக்கு காரணம் இதுதானா..

Vignesh Shivan - Nayanthara
Vignesh Shivan - Nayanthara

Vignesh Shivan – Nayanthara: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு காதலித்து மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். நானும் ரவுடிதான் படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா, விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது நயன்தாரா விக்னேஷ் இவனுக்கு இடையே காதல் மலர பிறகு சில வருடங்களாக தொடர்ந்து காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.

நயன்தாரா சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சில காதல் தோல்வியினால் பிரச்சனைகளை சந்தித்துள்ளார். மேலும் இவர் குறித்த ஏராளமான சர்ச்சை கூறிய தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலானதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் சிம்புவுடன் சிறிது காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நயன்தாரா பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையினால் பிரேக் அப் செய்துக் கொண்டனர்.

என்ன விட இவ நல்லா நடிக்கிறா இவளை படத்தில் இருந்து தூக்கிடு இயக்குனரிடம் கட்டளையிட்ட வடிவேல்.! உண்மையை உடைத்த நடிகை..

இதனை தொடர்ந்து நடன இயக்குனர் பிரபுதேவா உடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா பிறகு இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர் ஆனால் பிரபுதேவாவின் மனைவியால் பிரச்சனையை ஏற்பட பிறகு நயன்தாரா இந்த காதலை முறித்துக் கொண்டார்.

இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த நயன்தாரா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவரைப் போலவே விக்னேஷ் சிவனுக்கும் காதல் தோல்வி இருந்துள்ளது சினிமாவிற்கு வருவதற்கு முன்பு 9 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது அம்மாவிடம் அந்த பெண்ணை அறிமுகப்படுத்த பண்டிகை நாளில் கூட புடவை கட்டாமல் ஜீன்ஸ், டீ சர்ட் என அணிந்து வந்ததால் அவர் அம்மாவுக்கு பிடிக்கவில்லை.

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு கிடைத்த பட வாய்ப்பு.! அப்போ சீரியலின் நிலைமை அவ்வளவு தானா இதோ அவரே கூறிய தகவல்..

அதோட மட்டுமல்லாமல் காதலி மற்றும் அம்மா இருவருக்கும் இடையே சில பிரச்சனைகளும் இருந்துள்ளது. சுத்தமாக அந்த பெண் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளாத காரணத்தினால் சுமுகமாக தங்களது உறவை முடித்துக்கொண்டு பிரேக் அப் செய்ததாக விக்னேஷ் சிவன் கூறினாராம்.