வித்யூலேகா ராமன் இவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். தற்பொழுதுள்ள பிரபல காமெடி நடிகைகளில் ஒருவர் வித்யூலேகா ராமன் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு கௌதம் மேனனின் இயக்கத்தின் மூலம் வெளிவந்த நீ தானே என் பொன்வசந்தம், எட்டோ வெளிபோயிந்தி ஆகிய திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதன் பின்னர் நீ தானே என் பொன் வசந்தம், புலி, தீயா வேலை செய்யணும் குமாரு,பாளையங்கோட்டை, வீரம், ஜில்லா போன்ற பல படங்களில் நடித்து வெற்றினாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு திரைபடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.அவர் செய்த காமெடிகளில் மிகவும் பிரபலமானது பப்பாளியான லுக்கில் அவர் செய்த காமெடியாகும். இது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவும் திகழ்ந்து.பின்னர் இவர் அதிக உடல் எடையை கொண்டிருப்பதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது ஓரளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ரசிகர்களுக்கு நகைச்சுவை தரும் வகையில் டிக் டேக் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் லாக்டவுனிற்கு முன்பு லாக்டவுனிற்கு பின்பு எனக்கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#vidyaraman #actress pic.twitter.com/DXHTSrzRV4
— Tamil360Newz (@tamil360newz) April 28, 2020