குளியல் தொட்டியில் டவலுடன் குடும்ப குத்துவிளக்கு வித்யா பிரதீப்.! லாக்டவுனில் ரசிகர்களுக்கு ஒரே கிளுகிளுப்புதான்

vidya-pradeep
vidya-pradeep

தமிழ் திரையுலகில் தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யா பிரதீப் ஆவார். இவர் கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழாவில் இருந்து வந்தவராவார். பொதுவாக இவரை இந்திய மாடல் நடிகை என அழைக்கப்படுகிறார். இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் கண் மருத்துவராக பணியாற்றியும் வருகிறார். தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போன்ற அதிகப்படியான விளம்பரங்களில் நடித்தும் வருகிறார்.

தமிழ் திரைப்படங்களில் சைவம், பசங்க2, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சென்ற வருடம் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் தடம் ஆகும். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவருக்கு அதிக ரசிகர் பட்டாளமே சேர்ந்தது.

தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் தனது ஹாட்டான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்பொழுது பாத்ரூமில் இருந்தபடி குட்டை டிரஸ்சை போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதோ அந்த புகைபடம்.