viduthalai : காதலை கசக்கிப் பிழியும் சூரியின் காட்டு மல்லி முழு வீடியோ பாடல் வெளியானது.!

Viduthalai-kaattu-malli-video-song
Viduthalai-kaattu-malli-video-song

வெற்றிமாறன் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சூரி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களும் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது இந்த நிலையில் யூடியூபில் காட்டு மல்லி வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.