பொங்கலை கோலாகலமாக கொண்டாடி உள்ள மாஸ்டர் படக்குழு இணையதளத்தில் வெளியான வீடியோ காணொளி.!

vijay

விஜயின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் திரைப்படம் நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

மேலும் வெளிவந்த நாளிலேயே மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்து ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களோடு ரசிகர்களாக மாஸ்டர் பட குழுவினர்கள் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்த பொழுது எடுத்த புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவினர்கள் மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள் மேலும் அதில் விஜய்,லோகேஷ்கனகராஜ்,அனிருத் போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளியானது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோ காணொளியை ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.