யாவரும் நலம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நீத்துசந்திரா. இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் நிலைத்து நிற்க சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
அந்தவகையில் இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, சிங்கம்-3 ,ஆதிபகவான் போன்ற படங்களில் நடித்து மேலும் சிறப்பாக வலம்வந்தார் தமிழ்சனிமாவில் மேலும் சிறப்பாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு, ஹிந்தி பக்கம் தனது திசையை திருப்பினார் தற்பொழுது அத்தகைய மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துவருகிறார்.
தமிழ் சினிமாவில் குடும்பாங்க நடித்த இவர் பிற மொழிகளில் படங்களில் தனது கவர்ச்சியை சற்று காண்பித்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். இருப்பினும் சமீபகாலமாக சரியான படவய்ப்புகள் கிடைக்காமல் இருந்துவருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நீத்து சந்திரா. தனது ரசிகர்களுக்காக அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஜிம் உடையில் இருக்கும் விடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அத்தகைய வீடியோ மிக பெரிய அளவில் வைரலானது. தற்போது மீண்டும் அதுபோல ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார் இதோ அந்த வீடியோ.
#NeetuChandra #actress pic.twitter.com/Eh0ccQNIiB
— Tamil360Newz (@tamil360newz) July 20, 2020