விடாமுயற்சி படத்தின் கதை இதுதான்.? டைட்டிலை வைத்து கதையை கண்டுபிடித்த ரசிகர்கள்.! அட இது கூட நல்லாத்தான் இருக்கு

ajith

தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அஜித் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று 230 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார் இந்த படத்தை  வெற்றி இயக்குனர்  மகிழ் திருமேனி இயக்க உள்ளார் கூறப்பட்டாலும் இது பெரும் வரதால் உறுதிப்படுத்தப்படவில்லை இந்த நிலையில்

நேற்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு ஏகே 62 படத்தின் டைட்டிலை வெளியிட்டது. ஏகே 62 படத்திற்கு “விடாமுயற்சி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதி எனவும் அதிரடியாக கூறியுள்ளது. வெகு விரைவிலேயே ஷூட்டிங்கை தொடங்கி அடுத்தடுத்த அப்டேடுகளையும் கொடுக்கும் என  ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

தற்போது அஜித் இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பைக் ரைய்டு செய்து வருகிறார். இதை முடித்துவிட்டு வந்தவுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விடா முயற்சியின் கதை இப்படித்தான் இருக்கும் என ஒரு தகவல் கசிந்து உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

விடாமுயற்சி போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதில் ற் என்ற எழுத்தில் google சிம்பிள் இருப்பதால் இந்த படம் பயணம் சார்ந்த ஒரு கதையாக இருக்கும் என ரசிகர்கள் டீக்கோட் செய்து வருகின்றனர். அப்படி என்றால் இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி என ரசிகர்கள் சொல்லி இந்த தகவலை சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.  பொறுத்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..