சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் விக்கி நயன்தாரா. இருவரும் நானும் ரவுடிதான் படத்தின் பொழுது காதல் ஏற்பட்டது அதை தொடர்ந்து இவர்கள் ஆறு வருடம் காதலித்து வந்தனர். ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி உறவினர்கள் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரது முன்னிலையிலும் மகாபலிபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு இந்த ஜோடி திருப்பதி, கேரளா, தாய்லாந்து போன்ற இடங்களுக்கு சுற்றி திரிந்தது. இருப்பினும் நமக்கும் தொழில் இருக்கு என்பதை நன்கு உணர்ந்து கொண்டிருந்த ஜோடி சினிமாவிலும் நன்கு கவனம் செலுத்தி வருகிறது இதனால் இந்த ஜோடி சினிமா நிஜ வாழக்கை என இரண்டிலும் செம்மையாக என்ஜாய் பண்ணிவாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சினிமாவில் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடித்தாலும் மறுபக்கம் இவர்கள் படப்பிடிப்பு முடித்த கையோடு வெளிநாடுகளுக்கு பறந்து விடுகின்றனர் அதுபோல தற்போதும் கூட விக்கி நயன்தாரா ஜோடி ஸ்பெயின் நாட்டிற்கு பறந்துள்ளது தொடர்ந்து இவர்கள் ரொமான்டிக் மூட்டில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிர வைக்கின்றனர்.
குறிப்பாக நயன்தாரா தம்மாதுண்டு டிரஸ்சை கொண்டு அவர் வலம் வரும் புகைப்படங்கள் இணையதளத்தில் பற்றி எரிகிறது. இந்த ஜோடி தான் இப்படி அலப்பறை பண்ணுகிறது என்று பார்த்தால் அண்மையில் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இந்த ஜோடி தற்பொழுது பாரிஸ்க்கு பறந்து உள்ளது.
தங்களது 100 திருமண நாளை முன்னிட்டு ஹனிமூன் சென்று உள்ளனர் அங்கு இந்த ஜோடியும் விக்கி நயன்தாரா போல ரொமான்டிக் லுக்கில் பின்னி பெடல் எடுத்து உள்ளனர். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் விக்கி நயந்தாராவிற்கு டஃப் கொடுப்பீர்கள் எனக் கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி அசித்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நிக்கி கல்ராணி மற்றும் ஆதியின் அந்த ரொமான்டிக் புகைப்படத்தை..