விக்கி – நயன்தாராவின் ஆசைக்கு ஆப்பு வச்ச.. ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி..? 25 கோடி போச்சா..

nayanthara-
nayanthara-

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்து வருகிறார் இதுவரை பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தொடர்ந்து சருக்களை சந்தித்தார் இந்த நிலையில் தான் விக்னேஷ் சிவனை காதலித்தார் அதன் பிறகு அவரது வாழ்க்கையும் மாறியது இந்த ஜோடி தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு இந்த ஜோடி சினிமா வாழ்க்கை குடும்பம் என வரையறுத்து கொண்டு தற்பொழுது தொடர்ந்து பொழுதை கழித்து வருகின்றனர். இவர்களது திருமண விழா கோலாக்கலமாக நடத்தப்பட்டது இந்த விழாவுக்காக அந்த ஜோடி ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை அந்த முழு பொறுப்பையும் நெட்ப்லிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

அந்த திருமணத்திற்காக சுமார் 25 கோடி விளையும் பேசியது இதனால் அந்த ஜோடி செம சந்தோஷமானது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், கமல், சமந்தா, த்ரிஷா பல நட்சத்திர பட்டாளங்கள் வருவார்கள் அதனால் விக்கி நயன்தாரா கல்யாணம் பெரிய அளவில் நாம் விற்று விடலாம் என நெட்பிலிக்ஸ் கணக்கு போட்டது.

ஆனால்  எதிர்பார்த்த அளவிற்கு அவர்கள் யாரும் வரவில்லை மேலும் விக்கி நயன்தாராவின் கல்யாண வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்தது இதை அறிந்து கொண்ட netflix நிறுவனம்  உங்களுக்கு 25 கோடி எல்லாம் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் சில கோடிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என விக்கி நயன்தாராவிடம் கேட்க அதற்கு அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என சொல்லிவிட்டதாம்.

விக்கி – நயன்தாரா இந்த திருமண வீடியோவை வேறு ஏதாவது OTT தளத்திற்கு விற்று விடலாம் என பார்த்தனர் ஆனால் யாரும் வாங்க முன் வரவில்லை கடைசியாக மீண்டும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் பேசி குறைந்த காசுக்கு கொடுத்துள்ளனர் அதுவும் நெட்லிக்ஸ் நிறுவனம் 25 கோடியில் இருந்து குறைத்து 13 கோடிக்கு தற்பொழுது வாங்க முன்வந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

இவர்களது திருமண வீடியோ இவ்வளவு கம்மியாக இன்னொரு காரணமும் இருக்கிறது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்படுகிறது இவர்கள் விக்கி நயன்தாராவை பின்னுக்கு தள்ளி ரவிந்தர் மற்றும் மகாலட்சுமி புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இதையெல்லாம் கணக்கு போட்டு netflix  நிறுவனம் தற்பொழுது 25 கோடியிலிருந்து 13 கோடிக்கு குறைத்துள்ளதாம்.